
அன்பு வாசகர்களே,
இன்று ஒரு விசேஷமான நாள்.சித்ரா பௌர்ணமி.அது மட்டுமா .ஆச்சார்யர்கள்
ஐந்து பேர் அவதரித்த நன்னாளும் ஆகும். மதுரகவிகள்,அனந்தான்பிள்ளை,வடுக நம்பி,கிடாம்பி ஆச்சான்,நடாதூர் ஆழ்வான் ஆகிய ஐந்து பெரியோர்கள் அவதரித்த நாள்.இப்படி ஒரு நாள் உண்டா என்று எனக்கு தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லலாம்.மேற்படி பெரியோர்களுடைய சரித்திரங்களை இது போன்ற நாட்களில் எல்லோரும் கூடி பேசி மகிழலாம்.
அடியேன்,
கூரம் வரதார்யதாசன்.