முரளி பட்டர் அண்ணாவின் திருவரங்க பங்கஜம், ஒரு மிகப் பெரும் கைங்கர்யம்! எத்தனை எத்தனை படங்கள்! அப்பப்பா! அத்தனையும் அரங்கனை நம் வீடடுக்கே அழைத்து வருகிறது என்றால்....சும்மாவா?
நீங்கள் link செய்துள்ள பங்குனி உத்திரப் படக் காட்சிகள் அருமை, வரதராஜன் அண்ணா! இதோ...பங்குனி உத்திரம் பற்றி அடியேன் முன்பிட்ட பதிவுகள்!
சற்று நகைச்சுவையாகவும், பாமரத்தனமாகவும் இருப்பின் பொறுத்தருளுங்கள்! அப்படி எழுதியதின் நோக்கம் என்னவென்றால்: தற்கால இளைஞர்களையும் அது சென்றடைந்து, அரங்கனின் திருநாமச் சுவையில் அவர்களும், நம் வரும் தலைமுறையினரும் திளைக்க வேண்டும் என்பதே! வேறொன்று இல்லை!
Being an archakar(priest) I like to develope Sri Vaishnava Sampradayam as
much as I can.
Srinidhim nidhimapara marthinam
Arthithartha paridhana dheekshitham
Sarvabhootha Sukrutham dhayanidhim
Devarajam athi rajam aasraye
- Sri Koorathazhwan
1 comment:
முரளி பட்டர் அண்ணாவின் திருவரங்க பங்கஜம், ஒரு மிகப் பெரும் கைங்கர்யம்!
எத்தனை எத்தனை படங்கள்! அப்பப்பா!
அத்தனையும் அரங்கனை நம் வீடடுக்கே அழைத்து வருகிறது என்றால்....சும்மாவா?
நீங்கள் link செய்துள்ள பங்குனி உத்திரப் படக் காட்சிகள் அருமை, வரதராஜன் அண்ணா!
இதோ...பங்குனி உத்திரம் பற்றி அடியேன் முன்பிட்ட பதிவுகள்!
மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! - 2
சற்று நகைச்சுவையாகவும், பாமரத்தனமாகவும் இருப்பின் பொறுத்தருளுங்கள்! அப்படி எழுதியதின் நோக்கம் என்னவென்றால்:
தற்கால இளைஞர்களையும் அது சென்றடைந்து,
அரங்கனின் திருநாமச் சுவையில் அவர்களும், நம் வரும் தலைமுறையினரும் திளைக்க வேண்டும் என்பதே! வேறொன்று இல்லை!
Post a Comment